உங்கள் பிறந்த நாளை வாழ்வின் மிகச் சிறந்த நாளாக ஆக்க விரும்புகிறீர்களா?

Birth day homam 2

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி.  நமது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களுள் நமது பிறந்த நாளும் ஒன்றாகும். அதைவிட நமது குழந்தைகளின் பிறந்த நாள் என்று கூறுவது மிகையாகாது. பிறந்த நாள் என்பது இயல்பிலேயே உங்களுக்கு வாழ்த்துக்களைப் பெற்றுத் தரும் சிறந்த நாளாகும்.

நீங்கள் எங்களுக்கு விசேஷமானவர்கள். உங்கள் பிறந்த நாளில் உங்களின் மகிழ்ச்சியையே ஆஸ்ட்ரோவேட் விரும்புகின்றது.  எனவே வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த சிறப்பு நாளில் நாங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறோம். வரும் ஆண்டில் உங்கள் ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி வேண்டி நாங்கள் ஆயுஷ் ஹோமம் நடத்தி தருகிறோம். லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்க, எங்கள் பிறந்த நாள் சேவை உங்களுக்கு ஆசியை பெற்றுத் தரும்

இந்த பூ உலகத்தோடு நமது ஆன்மா தொடர்பு கொள்ள ஆரம்பித்த நாளே நமது பிறந்த நாள் ஆகும். நாம் பிறந்த நாளில் இருந்து நமது உலக வாழ்க்கைப் பயணம் தொடங்குகின்றது. வேத விஞ்ஞான அடிப்படையில் நாம் பிறக்கும் போது காணப்படும் கிரக நிலைகள் நமது கடந்த கால கர்மாவின் வெளிப்பாடாக காணப்படுகின்றது. அதன் அடிப்படையிலேயே நமது செயலகள் அதன் பலனாக வெற்றி தோல்விகள் என்ற பலன்கள் காணப்படுகின்றன. எனவே நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நம்முடைய கர்ம வினைகளை எதிர்கொள்கிறோம்.

சில தெய்வீக நுட்பத்தின் மூலம் உங்கள் பிறந்த நாளில் உங்கள் கர்ம வினைகளை அகற்ற நாங்கள் உதவி புரிகிறோம். எங்கள் கீழ்கண்ட சேவைகளில் பங்கு கொண்டு பலன் பெறுங்கள்.

பிறந்த நாள் சேவை மற்றும் தெய்வீக பொருட்கள்

  • தனிப்பட்ட ஆயுஷ் ஹோமம்(நேரலையில் கண்டு மகிழலாம்)
  • ஜன்ம நட்சத்திர லிங்கத்திற்கு கோவிலில் அர்ச்சனை
  • தடைகளை நீக்கும் சூரைத் தேங்காய்(5 தேங்காய்கள்)
  • ஏழு நபர்களுக்கு அன்ன தானம்
  • நட்சத்திர ஊதுபத்தி (2 பாக்ஸ்)
  • சக்தியூட்டப்பட்ட சிவ சக்தி மாலை

அனைத்து கிரகங்களுக்கும் செய்யும் வழிபாட்டின் மூலம், இணக்கமான மற்றும் சாதகமான சூழ்நிலையில் கிரகங்கள் இருக்கும் போது அவைகளின் ஆசிகளை பெற்று வாழ்வில் மேன்மை அடையலாம்.சூரியன் உங்கள் ஆன்மாவைக் குறிக்கும். சந்திரன் உங்கள் மனதை குறிக்கும், செவ்வாய் உங்கள் வலிமையைக் குறிக்கும், வியாழன் உங்கள் அறிவைக் குறிக்கும், சுக்கிரன் மகிழ்ச்சியை குறிக்கும், ராகு உங்கள் அகந்தையைக் குறிக்கும், சனி உங்கள் துன்பத்தை குறிக்கும்.

உங்கள் பிறந்த நாளன்று நவகிரக ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமை – மகிழ்ச்சி துக்கம் ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் இந்த ஒன்பது கிரகங்களே ஆகும். இந்த ஹோமத்தை நடத்துவதனால் உங்கள் மனதில் அமைதியும் வாழ்வில் வெற்றியும் கிடைக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை விரும்புவோருக்கும் இந்த ஹோமம் உதவியாக இருக்கும்.

லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்க, பிறந்த நாள் சேவை உங்களுக்கு ஆசியை பெற்றுத் தரும். ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு  உணவு அளித்தல் போன்ற கருணை மிகுந்த செயல்கள் மூலமாகவும் கடவுளரின் அருளை எளிதாகப் பெறலாம். நீங்கள் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் போது உங்கள் ஆன்மா மேன்மை அடையும்.

மேலும் விவரங்களுக்கு : www.astroved.com மற்றும் +91 9003111077, +91 9500096081

Author: nammamadrasnews

Leave a Reply