நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்

NIHM Ist Year Inauguration 7

2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தாயம்மாள் அறக்கட்டளை மூலம் தொடங்கப்பட்ட நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் , சென்னை நெற்குன்றத்தில் ஏழை,எளிய மற்றும் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கென மிகச் சிறப்பான திறன் சார்ந்த கல்வியை வழங்கி வருகிறது. 10th &12thபடித்த மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிக எளிதாக ,  நிரந்தரமான பணி வாய்ப்பினைப் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்ல NATIONAL INSTITUTE OF HOTEL | HEALTH | HUMANITIES MANAGEMENT வழிகாட்டுகிறது. அழகப்பா பல்கலைக் கழகம், பாரத் சேவா சமாஜ் ஆகியவற்றின் இணைவு பெற்ற , மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற ஒரு கல்வி நிறுவனம் தான் NATIONAL INSTITUTE OF HOTEL  | HEALTH | HUMANITIES MANAGEMENT.

Craft Certification Courses, Diploma, B.Sc, MBA படிப்புகளை ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையிலும், B.Com, BBA படிப்புகளை வணிகவியல் துறையிலும் மற்றும் DMLT, Patient Care, Maternity and Health care மற்றும் Optometry Technology மருத்துவத்துறையிலும் மாணவர்கள் பயின்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணி வாய்ப்பு பெற உதவுகிறது. ஹோட்டல்மேனேஜ்மெண்ட் துறையில் பல சாதனைகளை புரிந்து நட்சத்திர விடுதிகள், இரயில்வே, விமானம், கப்பல் துறை முதலான இடங்களில் மிக எளிதாக வேலை பெற சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஹியுமானிட்டிமேனேஜ்மென்ட் துறையில் வெற்றி பெற்று மேலும் தங்களை மாணவர்கள் வளப்படுத்திக் கொள்ள CA / CWA / ICWAI முதலான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. NIHM-இல் வழங்கப்படும் பயிற்சிகள் யாவையும் திறன்சார்ந்தப் பயிற்சிகளாகும் (Skill oriented Trainings) 100% வேலைவாய்ப்பிற்கான உத்திரவாதத்தை இந்நிறுவனம் வழங்குகிறது.  மேலும் இங்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் படிப்புகள் அனைத்தும் வேலைவாய்ப்பிற்கானவை. சம்மந்தப்பட்ட துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.(Seminars and workshops)

NIHM -ன்சிறப்பம்சங்கள்:

v  தகுதியும் திறமையும் வாய்ந்த பேராசிரியர்கள்

v  காற்றோட்டமான வகுப்பறைகள்

v  நவீனவசதிகளோடு கூடிய ஆய்வகம்

v  வைஃபை மற்றும் இண்டர்நெட் வசதியோடு கூடிய கல்லூரி வளாகம்.

v  இலவச வேலைவாய்ப்பு முகாம்கள்.

v  இலவச சீருடை.

v  இலவசமாக ரூபாய் இரண்டு லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு.

v  இலவச ஆங்கில மற்றும் பிரெஞ்சு பயிற்சி.

v  உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான இலவச ஆலோசனை.

இத்தனை சிறப்பு வசதிகளோடு கூடிய அருமையான சூழலில் நம் NIHM அமைந்துள்ளது. இதில் பயின்று வாழ்வில் வெற்றி பெறுவீர்!!

Email /  Web site : nihm.info@gmail.com / www.nihm.in

Admission contact : 9087500600 / 9087700800

 

Author: nammamadrasnews

Leave a Reply